கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Empty
PostSubject: சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்    சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  Icon_minitimeTue Jun 21, 2011 5:30 pm

சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்  20_001செர்பியாவில் சூரிய ஒளியினால் இயங்ககூடிய கைத்தொலைபேசிக்கான சார்ஜர் எனப்படும் மின்சக்தி ஊட்டுவானை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
செர்பிய பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த மின்சக்தி ஊட்டுவான் பெல்கிரேடுக்கு வெளியே உள்ள நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் உருவாக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கெளரவம் மிக்க பரிசு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒப்ரோனேவேக் நகரத்தில் எகுவினால் உருவாக்கப்பட்ட சுமார் 5 மீற்றர் உயரம் கொண்ட கம்பியின் மேல் சூரிய ஒளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு உருவாகும் மின்சாரம் இந்த கம்பியின் கீழே உள்ள 16 வகையான ஒயர்கள் மூலம் வெவ்வேறு விதமான செல்லிடை தொலைபேசிகளுக்கு மின்சக்தியை கொடுக்கின்றது.
இந்த உபகரணத்தை ஸ்ட்ராபெர்ரி மரம் என்று இவர்கள் கூறுகின்றார்கள். இந்த வசதியை பொது மக்கள் யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு சூரியசக்தி கொண்டு மின்சக்தியை உருவாக்கியிருப்பதன் நோக்கம் பொதுமக்களிடையே மரபுசாரா மின்சக்தியை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்துவத்தை உணர்த்துவதற்காக தான் என்று கூறப்படுகிறது.
இந்த உபகரணத்தில் மொபைல் தொலைபேசியை சொருகினால் சுமார் 15 நிமிடத்தில் முழுதாக சார்ஜ் ஆகி விடுகிறது. சூரிய ஒளி இல்லாவிட்டால் கூட ஒரு மாதத்திற்கு தேவையான மின்சக்தி இருக்கிறது.
இந்த உபகரணம் உருவாக்கிய பின்னர் கிட்டதட்ட இருபதாயிரம் தடவை சார்ஜ் செய்யப்பட்டு விட்டது. பொது மக்களிடம் இது பெரும் வரவேற்பும் பெற்றுள்ளது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சூரிய சக்தியில் இயங்கும் மடிக்கணணிகள் விரைவில் அறிமுகம்
» சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம்! (காணொளி இணைப்பு )
» அதிவேகமாக இயங்கும் கணணி சிப் கண்டுபிடிப்பு
» மெதுவாக இயங்கும் கணிணிகளின் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகள்.
» மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் சூரிய ஒளி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: விஞ்ஞானம்.-
Jump to: