கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Empty
PostSubject: பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்    பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Icon_minitimeTue Jun 21, 2011 5:27 pm

பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்  Eye_001தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் கண்டுவருகிறது.
நமது உடலில் மிக மென்மையான பகுதி கண்ணாகும். வயதான காலத்தில் பாரம்பரியம் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. இந்த பார்வை இழப்பை சரி செய்து பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற புதிய ஆதார செல்களை(ஸ்டெம் செல்) கண்களுக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பார்வை இழந்த இரண்டு பெண்களுக்கு லட்சக்கணக்கான கரு ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்களுக்குள் ஆதார செல்களை செலுத்தும் துவக்க கட்ட சோதனை அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இருப்பினும் இந்த ஆதார செல் சோதனை பிரிட்டன் நோயாளிகளுக்கு வரவிருக்கும் இளவேனிற்காலத்தின் போது மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பார்வை இழப்பு ஏற்பட்ட விலங்குகளுக்கு ஆதார செல் செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது மிக அற்புதமான முடிவு கிடைத்தது. ஆதார செல்கள் செலுத்தப்பட்ட விலங்குகள் புதிய கண் பார்வை பெற்றுள்ளன. இந்த அதிநவீனமான சிகிச்சை மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படும் போது நல்ல பலனளிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஆதார செல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது.
புதிய சிகிச்சை முறை குறித்து மாசாசூட்ஸ் அதிநவீன செல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மருத்துவர் லாங்சா கூறுகையில்,"முற்றும் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கு மட்டுமல்லாமல் பலவீனம் அடைந்த கண் நோய்களுக்கும் சிகிச்சையை இந்த ஆதார செல்கள் மூலம் அளிக்க முடியும்" என்றார்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பார்வை கோளாறை சரிசெய்யும் கண் செல்கள்
» Coffee குடிப்பதன் மூலம்.....
» சிறுநீரகங்கள் மூலம் இதய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்: ஆய்வில் தகவல்
» Google Nexus 4 கைப்பேசி மின்கலங்களி​ன் பாவனை பற்றிய ஒரு பார்வை
» எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: