கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Empty
PostSubject: உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற    உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Icon_minitimeSun Jun 19, 2011 5:16 pm

உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற  Question_001முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால் ஆலோசனை கேட்க உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன. பீ ஆர் நாட் டூ பீ இணையதளமும் இந்த ரகத்தை சேர்ந்தது என்றாலும் கொஞ்சம் வித்தியாசமானது, மிகவும் எளிமையானது.
மற்ற ஆலோசனை கேட்பு தள‌ங்கள் பெரும்பாலும் பிரச்சனைகளை கேள்வியாக‌ கேட்க வைத்து அவற்றுக்கான தீர்வுகளை கருத்துக்களாக நண்பர்கள் சமர்பிக்க வாக்கெடுப்பின் அடிப்படையில் நல்ல தீர்வை தேர்ந்தெடுக்க கைகொடுக்கின்ற‌ன.
இந்த தளம் அத்தனை தீவிர‌மான விவாதத்திற்கு எல்லாம் போகாமல் பூவா தலையா போட்டு பார்க்கும் பாணியில் கேள்வி கேட்க சொல்லி அதற்கு ஆம் இல்லை என நெத்தியடியாக‌ பதில் சொல்கிற‌து.
உதாரணத்திற்கு இன்று மாலை சினிமாவுக்கு செல்லலாமா வேண்டாமா என்ற சந்தேகம் இருந்தால் சினிமாவுக்கு போலாமா என கேள்வியாக‌ கேட்டால் ஆம் அல்லது இல்லை என பதில் தருற‌து. கேள்வியின் தன்மையை ஆய்வுக்குள்ளாக்காமல் கணணி புரோகிராம் அடிப்பையில் ஒரு பதிலை முன் வைக்கிறது.
அந்த பதிலை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். முடிவெடுக்க முடியாமல் திண‌றுபவர்கள் தாராளமாக இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். நண்பர்களிடம் இரண்டு கையில் ஒன்றை தொடு என்று சொல்ல சொல்லி முடிவெடுப்பது போல இதை பயன்படுத்தலாம்.
ஆனால் முக்கியமான பிரச்ச‌னைகளுக்கு இந்த முறை சரிபட்டு வராது. சும்மா ஜாலியாக பயன்படுத்த‌லாம். மனதிலே குழப்பாமா? என்று கேட்ச்கும் நிலை இருந்தால் அதிலிருந்து தெளிவு பெற ஆலோசனை கேட்பு தள‌ங்களை பயன்படுத்தலாம். இப்படி ஆலோசனை கேட்கவும் பிரச்சனை குறித்து விவாதிக்கவும் இணையம் கைகொடுப்பது மகிழ்ச்சியை தரலாம்.
ஆனால் எல்லாவற்றையும் இணையத்திற்கு கொண்டு வருவது சரியா என சிலர் கேட்கலாம். இணையம் மூலம் வாழ்க்கை பிரச்சனையை விவாதிப்பது முறையா என கேட்கலாம். அந்த வகையில் பார்த்தால் ஆலோசனை கேட்பதை கொஞ்சம் விளையாட்டுதனமாக மாற்றியிருக்கும் இந்த சேவை சுவாரஸ்யமானது. எந்த தீங்கும் இல்லாதது.
இன்னும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் ஆம் இல்லை என்று மட்டுமே பதில் தருவதாக சொல்லும் இந்த தளத்தில் இந்த சேவையை நம்பலாமா என்று கேட்டால் இல்லை வேண்டாம் என்று பதில் வருகிற‌து.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: