கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Empty
PostSubject: தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு    தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Icon_minitimeSun Jun 19, 2011 5:15 pm

தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு  Shutdown_002இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்யும் போது சிலர் எதாவது தரவிறக்க மென்பொருள்களைப் பயன்படுத்துவார்கள்.
பெரும்பாலானோர் பயர்பொக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் தரவிறக்கம் செய்யும் போது அவை பயர்பொக்சின் இயல்பான தரவிறக்க வசதியிலேயே தரவிறக்குவார்கள். சிறிய கோப்பென்றால் பிரச்சினையில்லை.
பெரிய கோப்புகளைத் தரவிறக்கும் போது சிலருக்குக் காத்திருக்கப் பிடிக்காது. பயர்பொக்சில் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியும் வைக்க முடியாது. தரவிறக்கம் முடியும் வரை நாமும் கணணியை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும்.
இந்த மாதிரி நிலைகளில் தரவிறக்கம் முடிந்தவுடன் விண்டோஸ் தானாகவே அணைத்து விடப்பட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும் என நினைப்போம். இதற்கு உதவுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பயர்பொக்ஸ் நீட்சி தான் Auto Shutdown NG.
இந்த நீட்சியின் மூலம் பயர்பொக்சில் தரவிறக்கும் செயல் முடிந்தவுடன் கணிணியை தானாகவே அணைத்து விடமுடியும். இதனால் நாமும் கணணியோடு சேர்ந்து காத்திருக்கத் தேவையில்லை. இந்த நீட்சியை நிறுவிய பின்னர் Firefox Addons சென்று AutoShutdown Option இல் உங்கள் இயங்குதளத்தைத் தேர்வு செய்து விட்டால் போதும்.
அடுத்து எதாவது ஒரு கோப்பை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யும் போது அதன் டவுன்லோடு மேனேஜர்(Firefox Download manager) விண்டோவின் அடியில் கணணியை அணைப்பதற்கான (Shut down) பட்டன் ஒன்று புதியதாக வந்திருக்கும். இதனை ஒருமுறை கிளிக் செய்தால் இது சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.
உங்களுக்கு தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை அணைக்க வேண்டுமென்றால் ஒரு முறை கிளிக் செய்தால் போதுமானது. கணணியை அணைக்க வேண்டாம் என்றால் மீண்டும் அந்த பட்டனையே கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் உங்கள் வேலையைச் செய்யலாம்.
எல்லா கோப்புகளும் தரவிறக்கி முடிந்தவுடன் இந்த நீட்சி கண்டறிந்து கணணியை அணைத்து விடும். தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை அணைக்கப்போவதற்கு முன் ஒரு அறிவிப்பு வரும்.
நீங்கள் கணணியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனில் அதனை கேன்சல் செய்தால் போதும். கணணி அணைக்கப்படுவது நிறுத்தப்படும். பெரிய அளவிலான கோப்புகளை இரவு நேரத்தில் தரவிறக்க இந்த நீட்சி பயனுள்ளதாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: