கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Empty
PostSubject: ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்    ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்  Icon_minitimeSat Jun 18, 2011 8:58 pm

[You must be registered and logged in to see this link.]

ஆவர்த்தண அட்டவணையில் புதிதாக இரண்டு மூலகங்களை சேர்க்கப்பட்டுள்ளன.

உலக இரசாயனவியல் மற்றும் பௌதிகவியல் அறிஞர்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய மூலகங்களை இணைப்பது தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக பரிசீலனை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த புதிய வகை இரண்டு மூலகங்களுக்கும் இதுவரை காலமும் சரியாகப் பெயரிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூலகங்கள் இரண்டுமே உச்சளவு கதிரியக்க சிதைவுடையவை எனவும், அணு மூலங்களில் மிக விரைவில் கரைந்துவிடக் கூடியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது

தூய மற்றும் பிரயோக இரசாயனவியல் சஞ்சிகையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அணு மூலக்கூறுகளின் கட்டமைப்பின் அடிப்படையில் இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தூய மற்றும் பிரயோக இரசாயனவியல் ஒன்றியம் மற்றும் சர்வதேச தூய மற்றும் பிரயோக பௌதீகவியல் ஒன்றியம் ஆகியவற்றினால் குறித்த மூலகங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஆவர்த்தண அட்டவணையில் 114 மூலகங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்ததுடன் தற்போது இந்த எண்ணிக்கை 116 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வகை மூலகங்களுக்கு தற்காலிகமாக அன்யுன்குடியம் (ununquadium) மற்றும் அன்யுனெக்ஸியம் (ununhexium) என பெயரிடப்பட்டுள்ளது.

ரஸ்ய மற்றும் அமெரிக்க விஞ்ஞான ஆய்வாளர்களினால் இந்த புதிய வகை மூலகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன


June 9th, 2011 அன்று அறிவியல் பிரிவுகளில் பிரசுரிக்கப்பட்டது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஆவர்த்தண அட்டவணையில் இரண்டு புதிய மூலகங்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புதிய அச்சுறுத்தல்கள்
» ஐக்கான்களுக்கான புதிய தேடியந்திரம்
» மைக்ரோசொப்ட்டின் புதிய மால்வேர் கிளீனர்
» தமிழில் புதிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9!
» கூகுளின் புதிய பயனுள்ள இணையதளம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணையக்கல்வி.-
Jump to: