கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Empty
PostSubject: சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.    சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.  Icon_minitimeSat Jun 18, 2011 8:43 pm

சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்...ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.

சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!

இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
சிவன் ஐந்து முகங்களைக் கொண்டவர்,ஐந்து தொழில்களையும் செய்பவர்.
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» HTML5: அறிய வேண்டிய ஐந்து விடயங்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: ஆன்மீகம். :: இந்து.-
Jump to: