கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Empty
PostSubject: கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த    கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Icon_minitimeSat Jun 18, 2011 7:42 pm

கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த  Virus_001கணணியில் சில நேரங்களில் நம்முடைய கோப்புக்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும்.
அந்த கோப்பு பழுதாகி விட்டால் நாம் அந்த கோப்பில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கும் நேரிடும். நம்முடைய கோப்புக்கள் பழுதாக சில காரணங்கள் நம்முடைய கணணியில் வைரஸ் புகுந்து முக்கியமான கோப்புக்களை அழித்து விடும்.
எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில்நுட்ப கோளாறுகள் போன்ற காரணங்களால் தான் நாம் பெரும்பாலும் நம் முக்கியமான கோப்புக்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளை தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். பின்பு அந்த மென்பொருளை ஓபன் செய்து அதில் Browse பட்டனை அழுத்தி உங்களின் பழுதான கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பழுதான கோப்பை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Start Repair என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய கோப்பு ரிப்பேர் ஆகா தொடங்கி சிறிது நேரத்திலேயே முழுதும் சரிசெய்யப்பட்டு உங்களுடைய கோப்பு திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த மென்பொருளால் குறிப்பிட்ட கோப்புக்களை ரிப்பேர் செய்ய முடியாவிட்டாலும் கூட இந்த முகவரிக்கு [You must be registered and logged in to see this link.] உங்களின் பழுதான கோப்பை அனுப்பினால் அவர்கள் அந்த கோப்பை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள் என்பது இந்த மென்பொருளின் கூடுதல் சிறப்பு.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கணணியில் பழுதான கோப்புகளை மீண்டும் செயல்படுத்த
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: