கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Empty
PostSubject: கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு    கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Icon_minitimeFri Jun 17, 2011 3:47 pm

கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு  Uninstall_001நம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கணணியில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். நாளடைவில் குறிப்பிட்ட சில மென்பொருள்களை பயன்படுத்துவதையே நிறுத்திவிடுவோம்.
அவ்வாறு கணணியில் அதிகமான மென்பொருள்கள் இருக்கும். மேலும் ஒரே பயன்பாட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்.
அவ்வாறு இருக்கும் மென்பொருள்களால் கணணியின் இயக்கத்தில் தடைப்படும். இவ்வாறு கணணியில் தேவையில்லாமல் இருக்கும் மென்பொருள்களை கணணியை விட்டு நீக்குவதற்கு விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது.
ஆனால் அது ஒரு சில மென்பொருள்களை சரியாக கணணியை விட்டு நீக்கம் செய்யாது. இவ்வாறு கணணியை விட்டு நீக்க முடியாத மென்பொருள்களை கணணியை விட்டு நீக்கம் செய்ய மூன்றாம் தர மென்பொருளின் உதவியுடன் நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள் தான் Ainvo Uninstall Manager.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணணியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Find Programs என்னும் சுட்டியை அழுத்தி கணணியில் நிறுவப்பட்ட மென்பொருள்களை ஆராயவும். Remove Programs என்னும் சுட்டியை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் தேவையில்லாத அப்ளிகேஷன்களை தேர்வு செய்து பின் Uninstall என்னும் சுட்டியை அழுத்தி கணணியை விட்டு அப்ளிகேஷனை நீக்கி கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் இயங்குதளத்தால் நீக்க முடியாத மென்பொருள்களையும் இந்த மென்பொருள் மூலமாக நீக்கம் செய்ய முடியும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கணணியில் நிறுவியுள்ள மென்பொருளை அகற்றுவதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» போட்டோஷாப் மென்பொருளை நிறுவாமலே
» CCleaner v3.2 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
» கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு
» உங்களது மென்பொருளை பிறர் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க
» கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: