கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Empty
PostSubject: கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு    கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Icon_minitimeFri Jun 17, 2011 10:58 am

கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Cleaner_001கணணியை தினமும் பயன்படுத்தும் போது பல்வேறு விதமான கோப்புக்கள் கணணியில் குப்பையாக தேங்கி நிற்கும்.
இதுபோன்ற கோப்புக்களை கணணியை விட்டே அகற்ற எதாவதொரு கிளினர் மென்பொருளை பயன்படுத்தி வருவோம். நாம் அனைவரும் அறிந்த கிளினர் என்றால் அது சிகிளினர் மட்டுமே ஆகும்.
இது தவிர இன்னும் சில மென்பொருள்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறன. அவற்றில் ஒன்று தான் Sys Optimizer ஆகும். இது கணணியில் உள்ள தேவையற்ற Junk கோப்புக்களை கணணியை விட்டு அகற்ற பயன்படுகிறது.
மேலும் இணையம் பயன்படுத்தும் போது Temp மற்றும் Junk கோப்புக்கள் கணணியில் அதிகம் தேங்கும். இவற்றை கணணியை விட்டு அழிக்க இந்த Sys Optimizer மென்பொருள் உதவுகிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணணியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் Sys Optimizer மென்பொருளை ஒப்பன் செய்யவும்.
பின் தோன்றும் விண்டோவில் Analyse என்னும் பொத்தானை அழுத்தவும். பின் Delete என்னும் பொத்தானை அழுத்தி கோப்புக்களை நீக்கம் செய்து கொள்ளவும். இதன் மூலமாக கணணினுடைய செயல்பாட்டில் மாற்றத்தை காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். அளவில் மிகச்சிறிய மென்பொருள் ஆகும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கணணியில் இருக்கும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு
» AppCleaner: தேவையற்ற கோப்புக்களை நீக்குவதற்கு
» ஓன்லைன் மூலம் நம் கணணியில் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்ய
» கணணியில் உள்ள நகல் கோப்புக்களை தேடி அழிப்பதற்கு
» கூகுள் + மூலம் வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை நிறுத்துவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: