கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Empty
PostSubject: கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க    கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  Icon_minitimeThu Jun 16, 2011 2:41 pm

கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க  15_002கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகப்படுத்தலாம். இதற்கான உணவுப் பழக்க வழக்கங்களை குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.

1. அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. பாஸ்ட் புட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

3. வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் சாப்பிடுவது நல்லது.

4. உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம்.

5. ஒரு கைப்பிடி உலர் பழங்கள், ஒரு கப் தயிர், அவித்த சோளம், கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.

6. இனிப்பான பிரெட், சர்க்கரை இல்லாத மில்க்ஷேக், பால், முட்டை கலந்த ப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றினை உட்கொள்ளலாம்.

7. இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கொழுப்புச் சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிக்க
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: