கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Empty
PostSubject: உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு    உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Icon_minitimeThu Jun 16, 2011 2:37 pm

உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு  Talent_001இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு திறமைகள் இருக்கும். உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
நாம் எந்த விடயங்களில் நிபுணர் என்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம். நிபுணர் என்ற‌வுடம் ஏதோ டாக்டர் பட்டம் வாங்கி ஆய்வு கட்டுரை எல்லாம் சம‌ர்பித்திருக்க வேண்டும் என்று நினைத்து மிரண்டுவிட வேண்டாம்.
எல்லோருக்குமே ஏதாவ‌து ஒரு விடயத்தில் அதிகப்படியான அனுபவமும் விடய ஞானமும் இருக்கும் அல்லவா?அந்த விடயம் தொடர்பான திறனையே இந்த தளம் நிபுணத்துவமாக கருதுகிற‌து.
உதாரணமாக ஒருவர் வருமான வரி எப்படி செலுத்த வேண்டும் என்பதில் கில்லாடியாக இருப்பார். இன்னொருவர் இணையத்தில் புதிய‌ தகவல்களை கண்டுபிடிப்பதில் விஷேட திறன் பெற்றிருப்பார்.
சச்சின் சாதனை பட்டியலை விரல் நுனியில் வைத்திருப்பவர், ரெயில்களின் நேரம் மற்றும் அவற்றின் பாதைகளை அறிந்திருப்ப‌வர், இளையராஜா பாட்டுக்களை வரிசையாக அறிந்திருப்பவர் என்று இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
நமது நண்பர்களிலேயே இத்தகைய நிபுணர்களை நாம் அடையாளம் காணலாம். கைத்தொலைபேசியில் புதிய சேவை கண்ணாமூச்சி காட்டுகிறதா, இது போன்ற விடயங்கள் எல்லாம் அவருக்கு தான் அத்துபடி என்று கைத்தொலைபேசி புலியாக விளங்கும் நண்பரை நாடிச்செல்வோம் அல்லவா? சில நேரங்களில் நாமே கூட இந்த விடயம் எல்லாம் எனக்கு தெரியும் என்று நாமறிந்த தலைப்பு குறித்து பெருமைப்பட்டு கொள்வதுண்டு.
இத்தகை நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை தான் ஸ்மார்ட்டரர் ஏற்படுத்தி த‌ருகிறது. நீங்கள் எவற்றில் கில்லி அல்லது கில்லாடி என்ப‌தை இந்த தளத்தின் மூலம் இணைய உலகிற்கு அறிவிக்கலாம்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். நீங்கள் நிபுணர் என்று மட்டும் அறிவித்து கொண்டால் போதாது. அதற்கான ஆதாரம் வேண்டும். அதாவது நீங்கள் நிபுணர் தான் என்ற‌ சான்றிதழ் பெற வேண்டும்.
சான்றிதழுக்கு எங்கே போவது என குழம்ப வேண்டாம். இந்த தள‌மே அத்தகைய சான்றிதழையும் வழங்குகிற‌து. ஆனால் அந்த சான்றிதழை பெற நீங்கள் உங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டு திறமையை நிருபிக்க வேண்டும். இது தான் இந்த தளத்தை சுவாரஸ்யம் மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது.
அதாவது நீங்கள் எந்த துறை அல்லது தலைப்பில் திறன் உள்ளவ‌ர் என்று கருதுகிறீர்களோ அவை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். சரியான பதில்களுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். அந்த மதிப்பெண் சான்றிதழோடு உங்கள் நிபுணத்துவத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
இதை தான் புத்திசாலி என்று நினைக்கிறீர்களா, கேள்விகளுக்கு பதில் சொல்லி அதை நிருபித்து உலகோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் அதை சுவையாக நிறைவேற்றித் தருகிறது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த கேள்விகள் தயாரிக்க‌ப்பட்டவை அல்ல. அவை இணையவாசிகளால் உருவாக்கப்பட்டவை. ஆம் இணையவாசிகள் தங்களுக்கு பரிட்சயமான தலைப்பு அல்லது துறைகளின் கீழ் கேள்வி பதில்களை சமர்பிக்கலாம். அந்த கேள்விகள் தான் திறமையை நிருபிக்க விரும்புகிற‌வர்களிடம் கேட்கப்படுகின்றன.
இப்ப‌டி இணையவாசிகள் கேள்விகளை சமர்பிப்பதால் கேள்விகள் ஒரே மாதிரியாக இல்லாமால் புதுப்பிக்கப்பட்டு கொண்டேயிருக்கும். அடிப்படையில் கூட்டத்தின் அறிவை பயன்படுத்தி கொள்வதால் கேள்விகள் அமையும்.
கேள்விகளை எதிர்கொள்வதும் ஈடுபாட்டை ஏற்படுத்தக்கூடிய‌ வகையில் அமைந்துள்ளது. கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்புகிற‌வர்கள் முதலில் தங்களுக்கான தலைப்பை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மாதிரி கேள்வி ஒன்று கேட்கப்படுகிற‌து. அதற்கு பதில் அளித்து விட்டு மதிப்பெண்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ளலாம்.
அதன் பிறகு மதிப்பெண்களை பார்த்து விட்டு உங்கள் நிபுணத்துவத்தை உலகுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பெருமையை பேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவு போன்றவற்றின் மூலமாகவும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
முதல் சுறில் மதிப்பெண் குறைவா கவலையே வேண்டாம், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யலாம் அல்லது இன்னும் மேம்படுத்தி கொள்ள விரும்பினாலும் மீண்டும் புதிய கேள்விகளை முயற்சிக்கலாம். தங்கள் பங்கிற்கு கேள்விகளையும் சேர்க்க‌லாம். புதிய தலைப்புகளையும் பரிந்துரைக்கலாம். இவையெல்லாம் இதில் ஒருவர் உருவாக்கி கொள்ளும் உறுப்பினர் பக்கத்தில் பிரதிபலிக்கும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உங்களின் திறமைகளை பரிசோதிப்பதற்கு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: