கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Empty
PostSubject: மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்    மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Icon_minitimeMon Jun 13, 2011 5:00 pm

மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்  Pregnentlady_001மனிதனின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் அவர்கள் பிறக்கும் மாதத்தைப் பொறுத்து அமையும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கருவில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்கும் சூரிய ஒளியின் அளவே இதற்கு காரணம். குழந்தை பிறக்கும் காலநிலைக்கும் அந்த குழந்தையின் வாழ்நாளுக்கும் உள்ள தொடர்பு குறித்து நிபுணர் குழு ஆராய்ச்சி மேற்கொண்டது.
இதில் ஒரு மனிதனின் அறிவாற்றல் முதல் வாழ்நாள் வரை பல்வேறு விடயங்களுக்கும் அவன் பிறக்கும் மாதத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
வசந்த காலத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆஸ்துமா, ஆட்டிஸம், மனவளர்ச்சி குறைவு, மூளை நோய் உள்ளிட்ட நோயால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிறப்பவர்களை விட ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் பிறப்பவர்களின் வாழ்நாள் குறைவாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட இது போன்ற ஆய்வில் வசந்த காலத்தில் பிறப்பவர்களை விட இலையுதிர் காலத்தில் பிறப்பவர்களின் வாழ்நாள் 160 நாட்கள் அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. சூரிய ஒளியில் கர்ப்பிணிகள் நடமாடுவதை பொறுத்து இது கணக்கிடப்பட்டுள்ளது.
சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி கரு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். கருவுக்கு வைட்டமின் டி குறைவாக கிடைக்கும் போது அந்த குழந்தையின் வாழ்நாள் குறைவதுடன் மனநிலை மற்றும் உடல்நிலையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: