கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Empty
PostSubject: இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு    இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Icon_minitimeFri Jun 10, 2011 12:52 pm

இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Word_001நம்முடைய சான்றிதழ்களையோ அல்லது முக்கியமான கோப்புகளையோ ஸ்கேன் செய்து இமேஜ் கோப்பு போர்மட்டில் வைத்திருப்போம்.
அவற்றில் எதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை நாடிச் செல்ல வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் இமேஜ் டாக்குமெண்ட்களை டெக்ஸ்ட் கோப்பாக மாற்றியும் அதில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும். இதற்கு ஓபிஸ் 2007 வழிவகை செய்கிறது.
இதன் மூலம் எந்த வித மூன்றாம் தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் இமேஜ் பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு உங்களுடைய கணணியில் ஓபிஸ் 2007 நிறுவியிருக்க வேண்டும்.
ஓபிஸ் 2007யை கணணியில் நிறுவிய பின் Start > Control Panel > Programs and Features என்பதை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவானது கணணியில் நிறுவியிருக்கும் அப்ளிகேஷன்களை மாற்றம் செய்வதற்கான விண்டோ ஆகும்.
அதில் Microsoft Office Professional Plus 2007 என்ற தேர்வின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Change என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add or Remove Features என்னும் ஒப்ஷனை தேர்வு செய்து Continue என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் விண்டோவில் தேர்வு ஆகாமல் உள்ள ஓபிஸ் பயன்பாடுகளை தேர்வு செய்யவும். அதற்கு தேர்வு ஆகாமல் உள்ள ஓபிஸ் பயன்பாடுகளின் மீது கிளிக் செய்து Run from my Computer என்பதை தேர்வு செய்யவும். பின் Continue பொத்தானை அழுத்தவும்.
சிறிது நேரத்தில் ஓபிஸ் பயன்பாடுகள் உங்கள் கணணியில் நிறுவப்படும். பின் Start > All Programs > Microsoft Office Office > Microsoft Office office Tools > Microsoft Office Document Imaging என்பதை தேர்வு செய்யவும்.
பின் உங்களுடைய படத்தினை ஒப்பன் செய்யவும். சாதரண படங்களை ஒப்பன் செய்ய முடியாது. tif பைல் போர்மட்டுடைய படங்களை மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். வேறொரு பைல் போர்மட்டில் உள்ள படங்களை விண்டோஸ் பெயிண்ட் உதவியுடன் .tif பைல் படமாக மாற்றிக்கொள்ளவும். பின் படத்தை ஒப்பன் செய்யவும்.
அடுத்து Tools என்னும் தேர்வு மெனுவினை தேர்வு செய்து தோன்றும் தேர்வு வரிசையில் Recognize Text Using OCR என்பதை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படமானது டெக்ஸ்டாக மாற்றப்படும்.
பின் Send Text to Word என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் கோப்பாக மாற்றி கொள்ளவும். இவ்வாறு இமேஜ் பைலை வேர்ட் பைலாக எளிமையாக மாற்றிக் கொள்ள முடியும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஓன்லைனிலேயே வீடியோ கோப்பை ஓடியோவாக மாற்றுவதற்கு
» வேர்ட் மற்றும் பிடிஎப் கோப்புக்களை சுருக்குவதற்கு
» மிக எளிதாக இமேஜ் கேலரியை உருவாக்குவதற்கு
» சீடி மற்றும் டிவீடிக்களை ஐஎஸ்ஒ போர்மட் கோப்பாக மாற்றம் செய்வதற்கு
» எளிமையாக பிளாஷ் இமேஜ் கேலரி உருவாக்கும் மென்பொருள் CU3OX

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: