கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Empty
PostSubject: DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க    DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  Icon_minitimeFri Jun 03, 2011 2:51 pm

DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க  3d_001மனிதன் இந்த அளவுக்கு கற்பனை செய்யவிட்டால் கணணி உலகத்தை யாரும் அடைந்திருக்க முடியாது.
அதே போல் தான் கணணி செயல்பாட்டின் கற்பனை 2D, 3D போன்ற அனிமேஷன்கள். அந்த வகையில் தற்போதைய நிலையில் 3D பயன்பாட்டில் உள்ளது.

3D வசதியின் மூலமாக கற்பனை உலகையே படைத்து விட முடியும். அந்த அளவுக்கு 3Dயில் வசதி உள்ளது. நாம் அனைவரும் 3D படங்கள் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கும். செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களாக இருந்தாலும் அவை மிகவும் தத்ருபமாக இருக்கும்.

இவ்வாறு உருவாக்கப்படும் திரைப்படங்கள் யாவும் 3D மென்பொருள்களின் உதவியுடன் மட்டுமே முடியும். இதுபோன்று 3D அனிமேஷன்களை உருவாக்க மாயா, 3ds Max போன்று பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அதே போல 3Dஅனிமேஷன்களை எளிமையான முறையில் உருவாக்க DAZ Studio என்ற மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது.

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று add to cart என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் subscribe me என்னும் பொத்தானை அழுத்தவும்.

அடுத்ததாக DAZ தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும். பின் அந்த கணக்கை ஆக்டிவேட் செய்து கொள்ள உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு லிங் அனுப்பபடும் அதை பயன்படுத்தி கணக்கை உறுதிபடுத்தி கொள்ளவும்.

அடுத்து தோன்றும் விண்டோவில் checkout என்னும் பொத்தானை அழுத்தி உறுதிபடுத்தவும். பின் உங்களுடைய கணக்கை திறந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். லைசன்ஸ் கீயும் இந்த கணக்கிலேயே இருக்கும்.
மென்பொருளை தரவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பு அதிவேகமாக இருந்தால் மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். ஏனெனில் மென்பொருளானது 430எம்.பி அளவுடையது ஆகும்.
இந்த DAZ Studio 4 பற்றி ஓன்லைனிலேயே கற்றுதருகிறனர். அதை பயன்படுத்தி எளிமையாக இந்த மென்பொருளை பயன்படுத்த முடியும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நம் பாடலுக்கு ஏற்ற இசையை நாமே உருவாக்க

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: