கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Empty
PostSubject: MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு    MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Icon_minitimeThu Jun 02, 2011 7:51 pm

MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு  Audio_002பெரும்பாலும் ஓடியோ கோப்புக்கள் MP3 வடிவிலேயே தற்போது அனைவராலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
நம்மிடம் சில MP3 ஓடியோ கோப்புக்கள் தரம் குறைந்து இருக்கும். அந்த வகை கோப்பை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி(சற்று தொங்கலாக இருக்கும். பழைய சினிமா பாடல்களை கூட ஸ்டீரியோ இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம் மற்றும் நமக்கு தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.

1. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

2. தற்பொழுது உங்களுக்கு வரும் Zip கோப்பை Extract செய்து கொள்ளுங்கள்.

3. இப்பொழுது வரும் MP3 Quality Modifier என்ற கோப்பை ஓபன் செய்து கொள்ளவும்.

4. இந்த மென்பொருளை நாம் கணணியில் நிறுவச் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக இயக்கலாம்.

5. பின் தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்பம் போல மாற்றம் செய்ய வேண்டிய கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

6. தேர்வு செய்த கொண்டவுடன் கீழே உள்ள வசதிகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

7. உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு மேலே உள்ள Process என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய MP3 கோப்புக்கள் புதிய தரத்துடன் உருவாகும்.

8. பின் தோன்றும் விண்டோவில் உங்களின் பழைய கோப்பின் அளவும் மாற்றம் செய்த கோப்பின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: