கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Empty
PostSubject: வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க    வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Icon_minitimeThu Jun 02, 2011 7:46 pm

வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க  Virus_001கணணியை நிலைகுலையச் செய்யும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக நாம் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
சில கணணிகளில் மால்வேர்கள், ஸ்பைவேர்களின் காரணமாக கணணி மெதுவாக இயங்கும். இவைகளை ஒருசில நேரங்களில் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கண்டறிய முடிவதில்லை.
ஆண்டிவைரஸில் இல்லாத சில வசதிகளைக் கருத்தில் கொண்டு கணணியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் IoBit Malware Fighter.
Iobit நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான Advanced System care மற்றும் GameBooster போன்றவையும் மிகுந்த பிரபலமான மென்பொருள்களாகும். இந்த மென்பொருளின் நோக்கமாக அவர்கள் "Extra Protection for your PC Sequrity" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த மென்பொருள் என்னென்ன பாதுகாப்பை வழங்குகிறது?

1. ஆண்டிவைரஸ்களால் செய்ய முடியாத மால்வேர்கள் மற்றும் ஸ்பைவேர்கள்(Malwares, spywares) எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அழிக்கிறது. புதியதாக வராமல் தடுத்து பரவாமல் பார்த்துக் கொள்கிறது. மால்வேர்கள் மற்றும் ஸ்பைவேர்களும் வைரஸைப் போன்று கணணியைப் பாதிக்கச் செய்யக் கூடியவை.

2. இவை மட்டுமின்றி பலவகையான ஸ்பைவேர்கள், ஆட்வேர்கள்(Adwares), மோசமான ட்ரோஜன் வைரஸ்கள்(Trojans), Keyloggers, bots, worms, hijackers போன்றவற்றிலிரிந்து கணணியைப் பாதுகாக்கிறது.

3. இதன் DualCore நிரல் எஞ்சின் சிக்கலான மால்வேர்கள், ஒளிந்திருக்கும் ஸ்பைவேர்களை விரைவான நேரத்தில் கண்டறிந்து அழிக்கின்றன.

4. இதில் பலவகையான பாதுகாப்பு அம்சங்கள் தரப்பட்டுள்ளன. Startup guard, Process guard, Network guard, File guard, Cookie guard, Browser guard, USB guard, Malicious Action guard. இது போன்று கணணிக்கு எங்கிருந்தெல்லாம் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவை உள்ளே வரும் இடங்கள், பரவும் இடங்களில் உட்கார்ந்து கொண்டு அவற்றைக் கவனித்து அழிக்கிறது.

5. இந்த மென்பொருள் கணணியின் டிரைவர் கோப்புகளையும் சரியாக சோதித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. சோதிக்க மூன்று வசதிகள் தரப்பட்டுள்ளன. Smart Scan, Full Scan, Custom Scan.
ஆண்டிவைரஸ் கணணியில் நிறுவப்பட்டிருந்தாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். இது ஏற்கனவே இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருளோடு இணைந்து செயல்படக்கூடியது.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய பாதுகாப்பு.-
Jump to: