கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Empty
PostSubject: இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்    இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Icon_minitimeTue May 31, 2011 11:38 am

இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்  Aspirin_001அஸ்பிரின் குறித்த பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அம்மருந்து மனிதர்களை நீண்டநாள் உயிர்வாழ வைக்குமா என்பது பற்றி இணக்கப்பாட்டுக்கு விஞ்ஞானிகளால் வர முடியவில்லை.
ஒட்டுமொத்த இறப்பு வீதத்தில் தாக்கத்தைக் கண்டறிவதில் ஆய்வொன்று தவறியதைத் தொடர்ந்து ஒரு மாதத்தின் பின்னர் அதே தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எதிர்மாறான முடிவுகள் வந்துள்ளன.
அஸ்பிரின் பாவிப்பதில் உள்ள பலன்கள் மற்றும் சிக்கல்களுக்கு இடையிலான நடுநிலைத்தன்மை அஸ்பிரினுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் அமெரிக்க மருத்துவ சஞ்சிகை ஒன்றில் எழுதியுள்ளனர்.
உலகில் அதிகமாகப் பாவிக்கப்படும் மருந்தான அஸ்பிரின் ஏற்கனவே ஒரு தடவை மாரடைப்பு நோய் வந்தவர்களுக்கு உபயோகம் மிக்கதாய் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது பக்கவிளைவுகளைக் கொண்டுள்ள போதும் இரண்டாவது மாரடைப்பு ஏற்படுவதைக் குறைக்கிறது என்கின்றனர்.
அஸ்பிரின் உபயோகத்தில் உள்ள ஒட்டுமொத்த தீங்குகள் மற்றும் பலன்களை அளவிடுவதற்கான புதிய ஆய்வொன்று முயற்சித்தது. இந்த ஆய்வு 100,000 ஆண்கள் மற்றும் பெண்களிடையே 4 முதல் 10 வருடங்கள் வரை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களில் சிலர் ஆரோக்கியமாகவும் சிலர் சர்க்கரை வியாதிக்கு ஆட்பட்டிருந்த போதும் எவருக்கும் நெஞ்சு வலியோ வேறு ஏதேனும் இதய நோய்க்குறிகளோ தென்படவில்லை. இந்த அறிக்கையை எழுதியவரின் கருத்துப்படி அஸ்பிரின் மருந்து உட்கொள்ளாத 3.74 வீதமானவர்களுடன் ஒப்பிடுகையில் அஸ்பிரின் மருந்தினை சிறிய அளவில் உட்கொண்ட 3.65 வீதமானவர்கள் பரீட்சார்த்த முயற்சியின் போது இறந்தனர்.
ஆனால் தரவுகளை உற்று நோக்கும் போது இந்த பரீட்சார்த்த முயற்சியின் போது ஒரு இறப்பைத் தவிர்ப்பதற்காக 1,111 பேர் அன்றாடம் அஸ்பிரின் உட்கொள்ள வேண்டியவர்களாக இருந்தனர். இவர்களில் 9 பேர் இரத்தப்போக்குள்ள குடற்புண்ணிற்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததோடு 4 பேர் வரையில் ஹூமோர்ஹெஜிக் போன்ற அதிக இரத்தப் பெருக்கிற்கு உள்ளாக நேர்ந்தது.
நோயாளர் இதய நோய் சிக்கல்களுக்கான காரணிகளைப் பெற்றிராவிட்டால் அவர்களுக்கு அஸ்பிரின் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என இந்த புதிய ஆய்வில் கலந்துகொள்ளாத நியுயார்க்கின் சென்.லூக்கஸ் ரூஸ்வெல்ட் மருத்துவமனையில் உயர் இரத்த அழுத்த திட்டத்திற்குத் தலைமை தாங்கிய மருத்துவர் பிரான்ஸ் மெஸர்லி ரொய்டர்ஸ் சுகாதார வெளியீட்டிற்குத் தெரிவித்தார்.
இந்நிலையில் கனடாவிலுள்ள ஹெமில்டனின் மெக் மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜோன் ஈக்கிள்பூமிடம் இது பற்றிக் கருத்துக்கேட்ட போது அவர் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.
எனினும் ஆய்வுகளின் முடிவில் ஆய்வாளர்கள் சிலவற்றைக் கண்டறிந்தனர். அஸ்பிரின் பாவிக்காத 1.91 வீதமானவர்களுடன் ஒப்பிடுகையில் 1.68 வீதமான அஸ்பிரின் பாவனையாளர்கள் மாரடைப்பு நோயினால் அவதிப்பட்டார்கள். அதாவது ஒரு மாரடைப்பினைத் தவிர்க்க 435 ஆரோக்கியமான நபர்கள் அன்றாடம் அஸ்பிரினை உட்கொள்ள வேண்டி இருந்தது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இன்று இலங்கையில் நடந்த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளி வருகிறது
» புதிய அச்சுறுத்தல்கள்
» ஐக்கான்களுக்கான புதிய தேடியந்திரம்
» மைக்ரோசொப்ட்டின் புதிய மால்வேர் கிளீனர்
» தமிழில் புதிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: