கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Empty
PostSubject: உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு    உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Icon_minitimeSat May 28, 2011 8:55 pm

உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு  Security_001கணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.
சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.
ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம்.
இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து(password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்து விட வேண்டும்.
பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த மென்பொருளை தடை செய்கிறீர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால்(Drag and drop) கூட போதும்.
இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை. அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை மற்றவர்களின் உபயோகத்திலிருந்து தடுக்க வேண்டுமா?
» உங்களது மென்பொருளை பிறர் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க
» பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கு
» போட்டோஷாப் மென்பொருளை நிறுவாமலே
» CCleaner v3.2 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய பாதுகாப்பு.-
Jump to: