கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Empty
PostSubject: புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து    புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Icon_minitimeSat May 28, 2011 1:01 pm

புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து  Cancer_cells_001இபு ப்ரோபென் போன்ற வலி நிவாரண மருந்துகளுக்கும், புற்றுநோய் புரதத்திற்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இத்தகைய வலி நிவாரண மருந்துகள் மூலம் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்க முடியும் என தெரியவந்துள்ளது. இந்த புது கண்டுபிடிப்பு ப்ராஸ்டேட் மற்றும் இதரப் புற்றுநோய்களுக்கு தீர்வு காண உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இபு ப்ரோபென் வலி நிவாரணி போதை மருந்து தூண்டுதல் வகை சாராத ப்ரோபென் மருந்து வகையைச் சார்ந்தது ஆகும். புற்றுநோய் கட்டி வளர்ச்சியைத் தடுக்கும் வலி நிவாரணி குறித்து கெமிக்கல் கொம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வலி நிவாரணத்திற்கு பயன்படும் ப்ரோபென் வகை மருந்துகள் உடலில் ஒரே வழியில் செயல்படுகின்றன. இவை AMACR என்ற புரதத்தை கட்டுப்படுத்துவதாக உள்ளது. இந்த புரதம் பல புற்றுநோய்களில் தீவிரமாக செயல்படுகின்றன.
இந்த புரதம் அபரிதமாவதை கட்டுப்படுத்துவதில் வலி நிவாரண ப்ரோபேன் வகை மருந்துகள் வெகுவாக உதவுகின்றன. வலி நிவாரணிகளான இந்த வகை மருந்துகள் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்க உதவுவதை எங்களது சோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன என பாத் பல்கலைகழக தலைமை ஆய்வாளர் டொக்டர் மாத்யூ லாயிட் தெரிவித்தார்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: