கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Empty
PostSubject: கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்    கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Icon_minitimeSat May 28, 2011 1:00 pm

கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்  Fruits_003இயற்கை பருவ மாற்றத்திற்கு ஒத்து போகக் கூடிய வகையில் மனிதன் தன்னுடைய பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறைமையையும் மாற்றியமைத்துக் கொண்டுள்ளான்.
கோடை காலம், மாரி காலம் என கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் மனிதர்கள் தங்களுடைய உணவு மற்றும் ஏனைய பழக்க வழக்கங்களை தீர்மானிக்கின்றனர். கோடை காலத்திற்கே உரிய சில வகை உணவுப் பொருட்கள் காணப்படுகின்றன.
நீர்ப்பூசணி, பீச்சஸ் போன்றன இவற்றில் குறிப்பிட்டுக் கூறத்தக்கவை. இவ்வாறான உணவு வகைகள் பற்றி கீழே விபரிக்கப்பட்டுள்ளது.
1. செர்ரீ: வடமேற்கு மற்றும் தென்மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் அதிகளவு செர்ரீப் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றது. எனினும் அமெரிக்காவின் ட்ராவெர்ஸ் நகரின் மிச்சிகானே செர்ரீப் பழங்களின் தலைநகராக வர்ணிக்கப்படுகின்றது.
வருடாந்தம் ஜூலை மாதம் 2ம் திகதி முதல் 9ம் திகதி வரையில் மிச்சிகானேவில் தேசிய செர்ரீ திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கமாகும். எனினும் மிச்சிகானேவில் விளையும் செர்ரீப் பழங்கள் கசப்புத்தன்மை உடையவை.
2. கூப்பர் நதி சல்மன் மீன்: வட அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் இந்த வகை மீன் இனங்களை அதிகளவில் காண முடியும். மே மாதம் 15ம் திகதி முதல் ஜூன் மாத நடுப் பகுதி வரையில் இந்த சல்மன் வகை மீன்கள்களை ருசிபார்க்க முடியும். பருவ மாற்றத்தின் அடிப்படையில் மீன்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது.
3. சோளம்: அமெரிக்காவின் தென் விஸ்கொன்சின் நகரங்களில் சோளம் மிகவும் பிரபல்யமானவை. உடனடியாக பறிக்கப்பட்ட சோளத்தின் சுவை மிகவும் அதிகமாகக் காணப்படும். சோளக் கதிர்களை அறுவடை செய்து சேமித்து வைப்பதன் மூலம் அதன் சுவைக்கு குந்தகம் ஏற்படுகின்றது.
தேவைக்கு ஏற்றவாறு மட்டும் சோளம் கொள்வனவு செய்யப்பட வேண்டும். கொலராடோ மாநிலத்தின் மேற்குப் பகுதியில் ஒலாத்தே சோளத் திருவிழா நடைபெறும்.
4. தக்காளி: கோடை கால உணவு வகைகளில் தக்காளி முக்கியமான உணவாகக் கருதப்படுகின்றது. வீட்டுத் தோட்டங்களில், சந்தைகளில் என பல இடங்களிலும் இலகுவில் தக்காளியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
5. நீர்ப்பூசணி: கோடை காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் மற்றுமொரு முக்கிய உணவு வகைகயாக நீர்ப்பூசணி அமைகின்றது. அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் கோர்டெல் நீர்ப்பூசணியின் தலைநகராகமாகக் கருதப்படுகின்றது. ஜூன் மாதம் 3ம் திகதி உலக நீர்ப்பூசணி திருவிழா நடைபெறுகின்றது.
அரிசோனா, புளொரிடா மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநிலங்களிலும் அதிகளவு நீர்ப்பூசணி அதிகளவு விளைச்சலாகும் பிரதேசமாகக் கருதப்படுகின்றது. வட கலிபோர்னியாவின் காப்பி வெலி பிரதேசத்தில் இயற்கையான முறையில் நீர்ப்பூசணி பயிரிடப்படுகின்றது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்
» குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள்
» நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்
» உணவுப் பொருட்களின் மகத்துவங்கள்
» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: