கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Empty
PostSubject: கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க    கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Icon_minitimeFri May 27, 2011 3:43 pm

கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க  Folder_001விண்டோஸ் ஓப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் இரண்டு விதமான பயனாளர் கணக்கு உள்ளது. ஒன்று முதன்மை பயனாளர்(Administrator) மற்றொன்று வரைவுபயனர்(Limited) என இரண்டு விதமான கணக்கு அமைப்புகள் உள்ளன.
இவற்றில் முதன்மைபயனருக்கு அனைத்து விதமான சுதந்திரமும் அளிக்கப்படுகிறது. அவரால் தான் கணணி முழுதும் கட்டுபடுத்தப்படுகிறது. ஆனால் இந்த வரைவு பயனர் என்பவர் கணணியில் உள்ள தகவல்களை பார்வையிடலாம்.
வேண்டுமெனில் நகல் எடுத்து கொள்ளவும் முடியும். ஆனால் கணணியுடைய முதன்மை செயல்பாட்டில் தலையிடமுடியாது. வரைவுபயனர் என்பவர் வீட்டிற்கு வந்த விருந்தினர் ஆவார். ஆனால் முதன்மை பயனாளர் என்பவர் வீட்ட்டின் உரிமையாளர் போன்றவர்.
விருந்தினரால் ஒரு வீட்டில் என்னனென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும். என்றால் சாதாரணமாக உள்ள செயல்பாடுகளையே செய்ய தயங்குவார். ஆனால் உரிமையாளருக்கு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை.
இதை போல தான் விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்பறைகளின் உரிமைகளும் இருக்கும். ஒரு சில நேரங்களில் டாக்குமெண்ட்களை கையாளும் போது READ ONLY என்று காண முடியும்.
அதுபோன்ற டாக்குமெண்ட்களை எடிட் செய்ய இயலாது. இதுபோன்ற உரிமைகளை மாற்ற ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளானது NTFS பைல் போர்மட்டில் மிக சிறப்பாக செயல்படும்.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு மென்பொருளை திறக்கவும். பின் தோன்றும் விண்டோவில் கோப்புகளையும், கோப்பறைகளையும் ட்ராக் அன்ட் ட்ராப் செய்யவும். அடுத்து வேண்டிய உரிமையை தேர்வு செய்யவும்.
பின் குறிப்பிட்ட உரிமையின் மீது இரட்டை கிளிக் செய்யவும். நீங்கள் தேர்வு செய்த உரிமைக்கு உள்ள அதிகாரங்களை காண முடியும். ட்ராக் அன்ட் ட்ராப் செய்து உரிமையை தெரிவு செய்த பின்னர் Set to Allow என்னும் பொத்தானை அழுத்தி உறுதிபடுத்தி கொள்ளவும். பேக்அப் செய்து கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
கோப்பு மற்றும் கோப்பறைகளின் உரிமையினை மாற்றம் செய்து கொள்ள இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும். விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த மென்பொருள் மிகச்சரியாக வேலை செய்யக்கூடியது ஆகும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களின் உரிமைகளை மாற்றியமைக்க
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» லைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க
» பிடிஎப் கோப்புகளை சேர்க்க மற்றும் பிரிக்க
» வீடியோக்களை MP3 மற்றும் MP4 போர்மட்டுகளில் பதிவிறக்கம் செய்வதற்கு
» வேர்ட் மற்றும் பிடிஎப் கோப்புக்களை சுருக்குவதற்கு
» உங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழகுபடுத்த

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: