கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Empty
PostSubject: Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு    Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Icon_minitimeFri May 27, 2011 11:23 am

Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு  Internet_002இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த தளத்திலிருந்து வைரஸ் வரும் என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.
உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று. இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும்.
அதுவும் இணைய பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சாதாரண ஆண்டிவைரஸ் பேக்குகள் கணணியிலுள்ள வைரஸ், மால்வேர்களை இவைகளை மட்டுமே சாப்பிடும்.
நீங்கள் இணையத்தில் குறிப்பிட்ட தளத்திற்குச் செல்லும் போது அந்த தளம் பாதுகாப்பானதா என்று தெரிந்தால் நல்லது. இல்லாவிட்டால் பலிகொடுக்க வேண்டியது தான். இதைத் தான் URL Scanning என்று சொல்வார்கள்.
உங்களிடம் இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருள் இந்த Internet Sequrity விடயத்தைத் தராமல் இருந்தால் என்ன செய்வது? பாதுகாப்பாக எப்படி இணையத்தைப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் எழலாம்.
இணைய உலவிகளுக்கென BitDefender ஆண்டிவைரஸ் நிறுவனம் TrafficLight என்றொரு நீட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நீட்சியை நாம் பயன்படுத்தும் உலவியில் சேர்த்துக் கொண்டால் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
நீங்கள் வேறெந்த ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இதனைத் தாராளமாக பயன்படுத்தலாம். இதன் அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
1. விண்டோஸ் கணணியின் எந்த உலவியையும் ஆதரிக்கிறது. இதற்கு தனிப்பட்ட உலவியைச் சார்ந்து நிறுவாமல் விண்டோஸ் கணணிக்கு என்று(Windows Installer) நிறுவிக் கொண்டால் உங்கள் கணணியில் எந்த உலவிக்குச் சென்றாலும் இயங்கும்.( Firefox, opera, IE, Safari, Chrome)
2. நீங்கள் எந்த ஒரு இணையதளத்தையும் அடையும் முன்னரே பாதுகாப்பானதா என்று சோதித்து சொல்லிவிடுகிறது.
3. கூகிள் தேடலைப் பாதுகாப்பானதாக செய்கிறது. கூகிள் தேடலின் போது வரும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் முன்பாக அது பாதுகாப்பான தளமாக இருந்தால் பச்சை நிறத்தில் டிக் செய்யப்பட்டு காட்டுகிறது.
4. இணையத்தில் மால்வேர் மற்றும் போலியான தளங்கள்(Phishing Websites) போன்றவற்றை முன்கூட்டியே எச்சரிக்கிறது. Phising Sites- சில தளங்கள் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் தளம் போலவே தோற்றமளித்து உங்களின் தகவலையும் பணத்தையும் திருடுவார்கள்.
5. சமுக வலைத்தளங்களில் உள்ள அபாய பக்கங்களையும் எச்சரிக்கிறது.
6. ஒருவேளை குறிப்பிட்ட இணையதளத்தின் சில பக்கங்கள் தீங்கின்றி இருந்தால் அதை மட்டும் பார்க்க அனுமதிக்கிறது.
விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டுமே செயல்படுகிற இந்த நீட்சி அருமையான பயன்படுத்திப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: