கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி

Go down 
2 posters
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Empty
PostSubject: பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி   பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeTue May 24, 2011 12:48 pm

பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி

நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு என்புநிரை பூண்பர் இடபம்
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடமாம்
தாறுவிரி பூகம்மலி வாழை விரை நாறஇணை வாளை மடுவில்
...வேறுபிரியாது விளையாட வளம் ஆறும் வயல் வேதிகுடியே.

சொற்பிரிவு இலாதமறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை
மற்புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும்வளர் வானவர் தொழத்
துற்புஅரிய நஞ்சு அமுதமாக முன்அயின்றவர் இயன்ற தொகுசீர்
வெற்புஅரையன் மங்கைஒரு பங்கர்நகர் என்பர்திரு வேதிகுடியே.

போழும்மதி பூண்அரவு கொன்றை மலர் துன்றுசடை வென்றி புகமேல்
வாழும்நதி தாழும் அருளாளர் இருள் ஆர்மிடறர் மாதர் இமையோர்
சூழும்இரவாளர் திருமார்பில் விரிநூலர் வரிதோலர் உடைமேல்
வேழஉரி போர்வையினர் மேவுபதி என்பர்திரு வேதிகுடியே.

காடர்கரி காலர்கனல் கையர் அனல் மெய்யர்உடல் செய்யர் செவியில்
தோடர் தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆனபொடி பூசிஇசை மேவுதிரு வேதிகுடியே.

சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அறமுனிந்து தொழும் மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான்
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலாம்
மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே.

செய்யதிரு மேனிமிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும் என்று மடமங்கை யொடு அகம் திரியும் அண்ணல் இடமாம்
வையம் விலை மாறிடினும் ஏறுபுகழ் மிக்க இழிவு இலாதவகையார்
வெய்ய மொழி தண்புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே.

உன்னி இரு போதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளி
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணை வன்தன் இடமாம்
கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அரு மங்கலம் மிக
மின்இயலும் நுண்இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே.

உரக்கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்இசை உலாவுதிரு வேதிகுடியே.

பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி அங்கையனும் நேட எரிஆய்
தேவும்இவர் அல்லர் இனி யாவர்என நின்று திகழ் கின்றவர்இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்விஅது அறாத கொடையாளர் பயில்வாம்
மேவுஅரிய செல்வம்நெடு மாடம்வளர் வீதி நிகழ் வேதிகுடியே.

வஞ்சஅமணர் தேரர் மதிகேடர் தம்மனத்து அறிவிலாதவர் மொழி
தஞ்சம்என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடமாம்
அஞ்சுபுலன் வென்று அறுவகைப் பொருள் தெரிந்துஎழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திருவேதிகுடியே.

கந்தமல்லி தண்பொழில் நல்மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர்சம்
பந்தன்மலிசெந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளும் அதுவே சரதம் ஆணை நமதே.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
றபாஜெல்
துணை நடத்துனர்
துணை நடத்துனர்
றபாஜெல்


Posts : 53
Join date : 16/05/2011
Location : JAFFNA

பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Empty
PostSubject: Re: பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி   பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி Icon_minitimeWed May 25, 2011 1:18 pm

நல்ல பதிவு
தொடர்க
Back to top Go down
 
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: ஆன்மீகம். :: இந்து.-
Jump to: