கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்

Go down 
2 posters
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Empty
PostSubject: பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்    பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeTue May 24, 2011 12:37 pm

பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  24_002பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்ப முடியும் என லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ரயோட்டா கானி தெரிவித்துள்ளார்.
பெரிய மூளை என இங்கு குறிப்பிடுவது சாம்பனிறப்பகுதிகள் அதிகமாக காணப்படும் மூளையை ஆகும். நினைவாற்றல், பார்வை போன்ற வற்றை நிர்ணயிக்கும் மூளையின் சம்பனிறப்பகுதிகள் அதிகமாகக் காணப்படுவோரின் கவனத்தை இலகுவில் திசை திருப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட நபர்களின் கவத்தை திசை திருப்பக் கூடிய தன்மையின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மூளையின் சாம்பனிறப்பொருள் அதிகமாகக் காணப்படுவோரின் கவனம் ஏற்கனவே திசை திருப்பப்பட்டிருக்கும். வீதிச் சமிக்ஞைகளை கவனத்திற்கொள்ளாமை முதல் பல்பொருள் அங்காடிக்குச் சென்று என்ன கொள்வனவு செய்ய வேண்டுமென்பதனை மறத்தல் வரையிலான சில காரணிகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபர்களிடம் வினாக் கொத்துக்களை சமர்ப்பிப்பதன் மூலம் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. மிகவும் எளிதில் கவனத்தை திசை திருப்பக் கூடிய நபர்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட்டன. எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்களின் மூலம் நபர்களின் மூளையின் அளவும் சாம்பனிறப்பகுதியின் அளவும் பதிவு செய்யப்பட்டது. மூளையில் சாம்னிறப்பகுதி குறைவாகக் காணப்படுவோரை எளிதில் திசைதிருப்பி விட முடியாது என கண்டறியப்பட்டுள்ளது.

மூளைச் சோர்வடைதல்: மூளையின் இடது சுவர் மடலுக்கும் கவனம் திசைதிருப்பப்படலுக்கும் இடையிலான தொடர்பினை அறிந்து கொள்வதற்காக காந்தப்புல தூண்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி மூளையின் செயற்பாட்டை அரைமணித்தியாலத்திற்கு சோர்வடையச் செய்யும்.
15 தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கவனத்தை திசை திருப்பியும், திசை திருப்பாமலும் கேள்விகள் எழுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கவனம் திசை திருப்பப்பட்ட நபர் பதிலளிப்பதற்காக எடுத்துக்கொள்ளும் காலத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மூளையின் இடது சுவர் மடலுக்கு காந்தப்புல தூண்டல் ஏற்படுத்தப்பட்டு ஆய்வு செய்த போது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் மூளையின் இடது சுவர் மடலுக்கும் கவனத்திற்கும் தொடர்பு காணப்படுகின்றது.

விருத்தியடையாத மூளை: இரண்டு விதமான ஆய்வுகளின் இடது மூளையின் சுவர் மடலுக்கும் கவனத் திசை திருப்பலுக்கும் இடையில் நேரடித் தொடர்பு காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இடது மூளையின் சுவர் மடல் அதிகமாகக் காணப்படும் நபர்களை இலகுவில் திசை திருப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
மூளையின் சுவர் மடலுக்கும் கவனத்திற்கு என்னவிதமான தொடர்பு காணப்படுகின்றது என்பது புலனாகாத போதிலும் செயற்பாட்டிற்கும் சுவர் மடலின் அளவிற்கும் தொடர்பு இருக்கின்றது. வளர்ச்சியடையாத மூளையில் சாம்பனிறப்பொருள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கோட்பாட்டின் மூலம் வளர்ந்தவர்களை விடவும் இளையவர்களை இலகுவில் திசை திருப்ப முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிடப்படுகிறது.
காந்தப்புல தூண்டல் தொழில்நுட்பத்தை காத்திரமான முறையில் பயன்படுத்த முடியுமாயின் எதிர்காலத்தில் மூளையின் செயற்பாட்டுத் திறனை விருத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Last edited by Admin on Sat Jun 25, 2011 2:55 pm; edited 1 time in total
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
றபாஜெல்
துணை நடத்துனர்
துணை நடத்துனர்
றபாஜெல்


Posts : 53
Join date : 16/05/2011
Location : JAFFNA

பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Empty
PostSubject: Re: பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்    பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்  Icon_minitimeWed May 25, 2011 1:25 pm

நல்ல பதிவு
தொடர்க .....வாழ்த்துக்கள்
அருமை அருமை

Back to top Go down
 
பெரிய மூளையுடையவர்களின் கவனத்தை இலகுவில் திசை திருப்பலாம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மிகப் பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு
» பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும்
» மிகப் பெரிய விமான நிலையம்(படங்கள் இணைப்பு)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: