கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Empty
PostSubject: பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!    பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Icon_minitimeTue May 24, 2011 11:10 am

பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!

பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Strபிரிட்டனின் மிகவும் பலசாலியான சிறுமி இவர்தான். பெயர் சார்ளி கிறேக். கிளாஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர்.

உயரம் நான்கு அடி ஏழு அங்குலம், வயது 11, எடை 70 இறாத்தலுக்கும் சற்று அதிகம். தனது உடல் எடைக்கு சமமானதோர் எடையை இவர் இப்போது தூக்குகின்றார்.

இவர் உடற்பயிற்சி பழகும் கிலாடியேட்டர் ஜிம்மில் உள்ள இவரின் வயதை ஒத்த ஏனைய எல்லா சிறுவர்களைப் பார்க்கிலும் இவர் தான் அதிக எடையைச் சுமக்கின்றார்.

பொதுநலவாய இளைஞர் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான் இவரின் கனவு.

பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Str1

இதற்கென ஒவ்வொரு வாரமும் 12 மணி நேரக் கடும் பயிற்சி எடுத்துக் கொள்கிறார். அன்றாடம் இவரின் பயிற்சியில் முன்னேற்றம் தெரிவதாக பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று சார்ளி கிறேக் உறுதியாகக் கூறுகின்றார்.

பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Str

பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!  Str1
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பிரிட்டனின் வலிமையான பலசாலிச் சிறுமி!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய உலகம்.-
Jump to: